என்னவளே …
ஏன் இந்த தயக்கம்
தேவையற்ற கலக்கம்
உடலளவில் உன்
அருகில் இல்லையென்றாலும்
உள்ளத்தில்
உன்னுள்ளே தானே நன் இருக்கிறேன்
என்ன நடந்தாலும்
என் கண்ணே உன்னோடு நான் இருப்பேன்
மரணத்தை தவிர
மற்றெதனாலும் மங்கைஉனை
என்னிடம் இருந்து
பிரிக்கமுடியாது
மயங்காதே கண்ணே மன்னவன் நான் இருக்கிறேன்....

Comments
Post a Comment